உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:KarefoIndia

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வணக்கம் தனிச்சொற்களை முதலில் பங்களியுங்கள். கூட்டுச்சொற்களை பதிவேற்றுவதற்கு முன் சமூக ஒப்புதல் பெற்று பதிவேற்றவும். பல சொற்கள் தேவையற்றவை எடுத்துக்காட்டாக, கனிமக்கழிவு, கடல் வாத்து தமிழ் விளக்கம் கொடுத்தல் மிக முக்கியமானது. வினாவழித் தூண்டல் என்பது தவறான மொழிபெயர்ப்பு ஆகும். எனவே, சமூக அனுமதி வாங்க முதலில் ஒரு திட்டப்பக்கத்தினை உருவாக்கி உறையாடுக. எடுத்துக்காட்டாக, விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் எனவே, தற்காலிகமாக தடைசெய்யப் படுகிறீர்கள்.--உழவன் (உரை) 07:54, 13 திசம்பர் 2021 (UTC)Reply

எங்கள் கணக்கு முடக்கபட்டதுக்கான பதில் மற்றும் அனுமதி கோரும் கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைபிள் காண்க.
https://sorkuvai.com/letters/wiktionary_letter.pdf KarefoIndia (பேச்சு) 04:31, 14 திசம்பர் 2021 (UTC)Reply
@KarefoIndia: தமிழ் விக்சனரியில் பதிவேற்ற முனைந்ததற்கு நன்றி. ஆனால் மொத்தமாகப் பதிவேற்றுவதால் சமூக ஒப்புதல் பெற்றுப் பதிவேற்றலாம். மேலும் சொற்குவை தளம் காப்புரிமைக்குட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் 6 லட்சம் சொற்களைப் பொதுவுரிமையில் பொதியாக(tar file) வெளியிட்டோ பொதுவுரிமையென அரசாணை வெளியிட்டோ பதிவேற்றினால் சரியானதாக இருக்கும். -Neechalkaran (பேச்சு) 14:57, 14 திசம்பர் 2021 (UTC)Reply
@KarefoIndia: இனி இது குறித்த அனைத்து செய்தி பரிமாற்றங்கள், இந்த இடத்திலோ அல்லது உரிய திட்டப்பக்கம் தொடங்கப்பட்டோ தான் நடக்கவேண்டும். இதுபோன்ற பொதுபெயரில் செயற்படும் போது, யார் எத்தகைய தரவுகளை, ஒட்டுமொத்த தரவு எண்ணிக்கையையும் தெரிவித்தல் நலம். இல்லையெனில், w:விக்கிப்பீடியா:கைப்பாவை w:en:Wikipedia:Sockpuppetry என்ற ஐயம் எழ மிக அதிக வாய்ப்புண்டு. பயனர்:TamilBOT என்ற பொதுக்கணக்கில் பதிவேற்றுதல் சிறப்பாகும். தமிழ் வளர்ச்சி துறையினர் நபர் எனில் அரசுப்பெயரில் பதிவேற்றுதல் இன்னும் சிறப்பான நலன்களை விக்கிமீடியாவில் இருந்து பெறும் சூழல் எழும். ஏனெனில், அவ்வாறே ஏற்கனவே மேற்கூறிய திட்டபக்கத்தின் வழி சொற்கள் பதிவேற்றியுள்ளன. எனவே தயவுசெய்து இத்திட்டங்களுக்காகவே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழுக்காக இங்கு ஒன்றுபட்டு செயற்படுபவர்களின் உழைப்பையும், விக்கிமீடிய வழிமுறைகளையும் போற்றுக. அரசு ஆவணம் அல்லது அரசு அளிப்பு என்பதை, தனிநபர் முயற்சியாக காட்டுதல் நன்றன்று. இதற்குரிய கலந்துரையாடல் அரசிடமும் நடத்த விக்கிநண்பர்கள் அணியமாக உள்ளனர். --உழவன் (உரை) 01:53, 16 திசம்பர் 2021 (UTC)Reply
@Info-farmer: விக்சனரி பேச்சு:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம்#திசம்பர் 24 அன்று நடைபெற்ற விக்சனரி-தமிழக அரசு-கார்க்கி அறக்கட்டளை சந்திப்பில் எட்டப்பட்ட புரிந்துணர்வு -இங்கே குறிப்பிட்டுள்ளவாறு இக்கணக்கின்மீதான தடையை நீக்கவுள்ளேன். விரைவுகருதி நன்னய அடிப்படையில் இதைச் செயல்படுத்துகிறேன். உங்கள் புரிந்துணர்வைக் கோருகிறேன். நீங்கள் மேலே தெரிவித்துள்ள விக்கி முறைமைகளையும் இயன்ற அளவு அவர்களிடம் தெரிவித்துள்ளோம். @KarefoIndia: அங்கே குறிப்பிட்டபடி பத்து பதிவுகளை மட்டும் ஏற்றுங்கள். இக்கணக்கை ஒரு நபர் மட்டுமே இயக்குவது விக்சனரி கொள்கையின்படி தேவை. பிறகு அங்கே குறிப்பிட்டுள்ள உரிமத்தை வழங்கி, தரவுகளுக்கான இணைப்புகளைத் தந்து, திருத்தங்களுடன் முறைப்படி பதிவேற்ற வேண்டுகிறேன். அந்நேரம் தானியங்கி அணுக்கம் பெற்று பதிவேற்றலாம். -- Sundar (பேச்சு) 14:28, 24 திசம்பர் 2021 (UTC)Reply
@Sundar: நன்றி. மகிழ்கிறேன். உரிமம் குறித்த ஆவணம் தரும் வரை பொறுக்கக் கோருகிறேன். அரசு தரும் ஆவணங்களே நமக்கான சிறப்பாக விக்கியில் திகழும். பிற இந்திய மொழியினருக்கும் எடுத்துக்காட்டாக அமையும். (எடுத்துக்காட்டு ஆவணங்கள்:c:Category:Tamil Wikipedia Free Content Advocacy) ஏற்கனவே தஇக அளித்த நடைமுறைகளை பின்பற்றுதல் நலம். பதிவேற்றியச் சொற்களில் உள்ள பிழைகளைக் களைவது மிக முக்கியம் போல, பிழையான உருவாக்கங்களை பதிவேற்றாமல் இருப்பது மிக மிக முக்கியம். நிறைய கூட்டுச்சொற்களைக் காணும் போது, எனக்கு பல எண்ணிக்கைக் காட்ட உருவாக்குதல் போன்றே தோன்றுகிறது. நீங்கள் எனது நெடுநாள் வழிகாட்டி எனினும் ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன். மொழியியல் சார்ந்தும், தமிழ் மொழிசார்ந்தும் தரவுகளின் தரத்தினை ஒருமுறை நோக்கக் கூறி இந்த உரையாடல் பகுதியில் இருந்து விடைபெறுகிறேன். இனி திட்டப்பக்கத்திலேயே உரையாடலாம்.--உழவன் (உரை) 15:40, 24 திசம்பர் 2021 (UTC)Reply
@Info-farmer:, புரிந்துணர்வுக்கும் கருத்துக்கும் நன்றி, தகவலுழவன். சோதனைப் பதிப்புகளுக்குப்பின் பட்டியலையும் உரிமத்தையும் பகிர்ந்தால் மட்டுமே தொடர்ந்து பதிவேற்ற அனுமதி தரலாம். @KarefoIndia:, உங்கள் ஒப்புதலை இங்கே அளிக்கவும். -- Sundar (பேச்சு) 03:22, 25 திசம்பர் 2021 (UTC)Reply
@Sundar: மேற்படி எந்த உரிமத்தையும் இந்த நபர் பகிரவில்லை. தருவார் என்ற நன்நம்பிக்கையில் திட்டபக்கத்தில் எனது ஒப்புதலை அளித்துள்ளேன். தொடர்ந்து அவரது பதிவுகள், இன்னும் அவர் தெளிவு பெறவில்லை என்பதையே காட்டுகிறது. இவர் பதிவேற்றும் ஆங்கிலச் சொற்களை ஒருமுறை காணவும் பகுப்பு:ஆங்கிலம்-சொற்குவை --உழவன் (உரை) 03:01, 27 திசம்பர் 2021 (UTC)Reply

ஆங்கில சொற்களுக்கான வடிவம்

[தொகு]

தயவுசெய்து தொடர்ந்து விக்சனரி பேச்சு:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்ற திட்டப்பக்கத்தில் நடக்கும் நடைபெறும் உரையாடல்களை உள்வாங்கி, பிறரிடம் உங்கள் எண்ணங்களைத் தெரிவித்து, பதிவேற்றம் செய்யுங்கள். பிறகு பதிவேற்றம் செய்யும் முன் ஒரு சொல்லை மாதிரியாக்க காட்டினால், அவர்கள் உங்கள் முயற்சிகளை மேம்படுத்துவர். இதற்குமுன் ஆங்கிலச் சொற்களுக்கு, விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்ற திட்டப்பக்கத்தில் நடந்த உரையாடல்களையும் கவனித்தல் நன்று. நீங்களே ஒரு வடிவம் இட்டு செயற்படுதல் நன்றன்று. ஒரே மாதிரியான வடிவத்தை நாம் பின்பற்றினால், அத்தரவுகளை எளிமையாக எடுத்து மேலதிக கணினியியல் ஆய்வுக்கு பயன்படுத்தலாம். பல இலட்சம் சொற்களை நீங்கள் பதிவேற்ற இருப்பதால், உங்களிடம் இந்த வேண்டுகோள். சில நாட்கள் உங்கள் சொற்குவை திட்ட அணியினருடன் உரையாடி செயற்படுத்துதலை உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன். இல்லையெனில், திரும்பவும் மறுசீரமைப்பு என்ற பணியடர்வு உங்களுக்கு ஏற்படும்.--உழவன் (உரை) 02:48, 27 திசம்பர் 2021 (UTC)Reply

பதிவேற்ற ஒப்புதல் கோரப்பட்டுள்ளது

[தொகு]

வணக்கம், விக்கி மரபின்படி விக்சனரி:சொற்குவைச் சொற்கள் பதிவேற்றத் திட்டம் என்ற பக்கத்தில் எந்தக் கணக்கின் வழியாகப் பதிவேற்றப் போகிறீர்களோ அவற்றைப் பங்களிப்பாளர்களாக இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் இதுவரை ஏற்றிய சொற்களில் ஆங்கில உள்ளடக்கம் மட்டும் உள்ளதால் அவற்றை மொத்தமாக நீக்கி விடுகிறோம். விக்சனரி சமூக கலந்தாய்வின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதனடிப்படையில் ஆங்கிலத் தலைப்பு-தமிழ் உள்ளடக்கம் என்ற முறையில் அவற்றை மொத்தமாக ஏற்றிக் கொள்ளலாம். -Neechalkaran (பேச்சு) 18:54, 1 சனவரி 2022 (UTC)Reply

மடல் நகல்

[தொகு]

திட்டப்பகத்தில் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி. உங்களுக்கு அனுப்பிய மடலின் நகல்.

மேலும் 2 தகவல்களை விக்சனரியில் இட வேண்டுகிறேன் . 1. உங்களைப் பற்றிய குறிப்பினை https://ta.wiktionary.org/wiki/User:KarefoIndia பக்கத்தில் இடவேண்டுகிறோம். விக்கித் திட்டங்களின் நடைமுறைப்படி தன்னார்வப் பணியையே முன்னிறுத்தப்படும். ஆனால் இத்தகைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் போது அதை வெளிப்படுத்திக் கொண்டு செயல்பட அறிவுறுத்துகிறது. https://en.wikipedia.org/wiki/Wikipedia:Paid-contribution_disclosure 
உங்கள் பயனர் பக்கத்தில் இப்பணி தன்னார்வப் பணியா அல்லது ஊதியம் பெற்ற பணியா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.இதுபோன்ற முந்தைய உதாரணங்களை இங்கே காணலாம்.https://ta.wikisource.org/s/8xzq
2. நீங்கள் தானியக்கத்தில் உருவாக்கிய சொற்கள் பெரிய எழுத்தில் இருப்பதால் அவை சரியாக இல்லை. மீண்டும் கொஞ்சம் சொற்களை சரியான வகையில் ஏற்றிவிட்டு, தானியக்கத்தில் பதிவேற்ற உள்ள கணக்கினை இங்கே கொடுத்து அனுமதி கேட்க வேண்டுகிறேன்.https://ta.wiktionary.org/s/20js  இங்கே தானியக்க அனுமதியை வழங்குகிறோம். ஏற்கனவே அறிவித்த வழிமுறைகள் உங்கள் பார்வைக்கு

-Neechalkaran (பேச்சு) 09:48, 9 சனவரி 2022 (UTC)Reply

மடல் நகல்

[தொகு]

இன்றைய மடலில் சுருக்கம்: எழுத்துவடிவில் நீங்கள் சொற்களை வழங்காததால் ஏற்கனவே இருக்கும் ஆங்கிலச் சொற்கள் எத்தனை என்று கணக்கிட முடியவில்லை, அதனால் அவற்றை எப்படி ஏற்றுவதென்று தற்போதைக்கு வழிகாட்டமுடியவில்லை. எனவே இல்லாத சொற்களை முதலில் ஏற்றலாம் மீதிச் சொற்கள் அதிகமில்லை என்றால் தட்டச்சே செய்து உள்ள பக்கத்தில் மேம்படுத்திக் கொள்ளலாம். அவற்றைப் பின்னர் விவாதிக்கலாம். மேலும் இது மாதிரிப் பக்கம் https://ta.wiktionary.org/wiki/convertible_planer மற்றும் மாதிரி வடிவம் https://ta.wiktionary.org/s/852t விக்சனரி API https://ta.wiktionary.org/w/api.php?action=help&modules=edit சோதனை செய்து கற்றுக் கொள்ள https://test.wikipedia.org/ பயன்படுத்தலாம். pywikibot, mwclient போன்ற எண்ணற்ற libraries உள்ளன. தானியங்கிக் கணக்கிற்கான கடவுச்சொற்களை https://www.mediawiki.org/wiki/Special:BotPasswords இங்கிருந்து பெறலாம். இதன் மூலம் தானியங்கியில் 10 சொற்களை ஏற்றி இங்கே விண்ணப்பியுங்கள் அதனடிப்படையில் அனுமதி வழங்குகிறோம். -Neechalkaran (பேச்சு) 16:47, 9 பெப்ரவரி 2022 (UTC)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:KarefoIndia&oldid=1984028" இலிருந்து மீள்விக்கப்பட்டது