பயனர் பேச்சு:Yercaud-elango
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது சூழ்நிலையினைத் தங்களுக்குத் தெரிவித்தப்போது, (90கி. மீ. தொலைவில் இருக்கும் என்னை) நேரில் சந்தித்து விளக்கம் கேட்டமைக்கு மிக்க நன்றி. பொதுவகத்தில், உங்களால் தாவர வளம் கூடும் என்ற உண்மையை உணர்ந்தேன். துறைசார்ந்த அறிஞர் ஒருவரை, விக்கிக்குடும்பத்தினர் என்றும் இறுகப் பற்றிக் கொள்வர். நீங்களே ஒரு எழுத்தாளர். எனவே, பலவற்றையும் பாருங்கள். வினா எழுப்புங்கள். விடை தருகிறேன்/தருவோம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 16:25, 22 நவம்பர் 2014 (UTC)