பயினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கூந்தப்பனை
அதன் பூங்கொத்து-அரிதாகக் காணப்படுவது

பயினி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
விளக்கம்
  1. கூந்தப்பனை என்றும்,
  2. ஈரம்பனை என்றும் அழைக்கப்படும் குறிஞ்சிப்பாட்டில் பாடப்பட்ட ஒரு பூ.
மொழிபெயர்ப்புகள்
  1. ceylon piassavaஆங்கிலம்

{ஆதாரங்கள்} --->

  • ENVIS - FRLHT [1]
  • A Dravidian Etymol. Dict. - Burrow & Emeneau [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயினி&oldid=1986233" இலிருந்து மீள்விக்கப்பட்டது