பயின்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பயின், .
- பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235).
- கப்பலின் சுக்கான். சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத் தும் திசையறி மீகானும் (பரிபா. 10, 54).
- பாலேடு. (திவா.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பயின்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற