கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பயில் நிரல் (பெ) - கற்பதற்காக அமைக்கப்படும் கணினி இயக்க வடிவாக்கம் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- tutorial program
(வாக்கியப் பயன்பாடு)
- அதில் பயில் நிரல் இருப்பதால், எனக்கு கற்பது எளிதாகிறது.