பரமார்த்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • பரமார்த்தம், பெயர்ச்சொல்.
 • புறமொழிச்சொல்--சமசுகிருதம்
 1. மேலானபொருள்
 2. உண்மைப் பொருள்
  (எ. கா.) மன்பெறும் பரமார்த்தமென்றுரைக்கின்ற மாற்றம் (கம்பரா. மீட்சிப். 101).
 3. உண்மை (உள்ளூர் பயன்பாடு)
 4. மோட்சம்
  (எ. கா.) பால் வகுத்துப் பட்டிமையாலாகாப் பரமார்த்தம் (அறநெறி. 34).
 5. உலகவியல்பறியாமை (பேச்சு வழக்கு)
 6. ஒரு கற்பநூல் (கலித். கடவுள். உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. excellent or important object
 2. true meaning
 3. truth
 4. salvation
 5. simplicity, ignorance of the world
 6. a treatise on Kalpa


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரமார்த்தம்&oldid=1282188" இருந்து மீள்விக்கப்பட்டது