பரி
Appearance
ஒலிப்பு
[தொகு](கோப்பு) |
பெயர்ச்சொல்
[தொகு]பரி
- குதிரை
- சீரான நடை
- ஒழுக்கம்
- பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை - திருக்குறள் 132; விளக்கம்
மொழிபெயர்ப்பு
[தொகு]
பயன்பாடு
- குதிரை மத்திய ஆசிய மற்றும் பாரசீகத்தின்லிருந்து இறக்குமதியான விலங்குதான். அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று, தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது. அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்; பாரசீக குதிரைகள் பரி என்றழைக்கப்பட்டது, மற்றொரு விளக்கம் "பரிந்து' (வேகமாக) ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்! (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)
- பரி என்றால் FAR எண்ணும் பாரசீக வார்த்தை மற்றும் பாரசீக குதிரைகளை குறிக்க பயன்பட்டது சோழர்கள் காலத்தில் இராவுத்தர்கள் பாரசீகத்திலில் இருந்து குதிரைகளுடன் வந்த சேனாதிபதிகள், வீரர்கள் மற்றும் குதிரை வணிகர்களை குறிக்கப் பயன்பட்டுள்ளது
(இலக்கியப் பயன்பாடு)
- காலே பரிதப்பினவே கண்ணே
- நோக்கி நோக்கி வாளிழந்தனவே (குறுந்தொகை)
வினைச்சொல்
[தொகு]பரி
- பரி(ந்து கொடுத்தல்)
- இரங்கு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்- free