உள்ளடக்கத்துக்குச் செல்

பரிவேஷம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பரிவேஷம்:
படம்: சூரியனைச் சுற்றிப் பரிவேஷம்
பரிவேஷம்:
சந்திரனைச் சுற்றிப் பரிவேஷம்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--परीवेष--ப1ரீவேஷ--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • பரிவேஷம், பெயர்ச்சொல்.
  1. பரிவேடம்
    (எ. கா.) பரிவேஷத்தினைக் காணாயென்று மருட்டி (வார்ப்புரு:பாரத வெண். வாசுதே. 124, உரைநடை).'

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. halo around the sun or moon

விளக்கம்

[தொகு]
  • சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள் வட்டம்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிவேஷம்&oldid=1881020" இலிருந்து மீள்விக்கப்பட்டது