பருமக் குணகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பருமக் குணகம், பெயர்ச்சொல்.
  1. பொருளொன்றின் பருமத் தகைவுக்கும் பருமத்திரிபுக்கும் உள்ள தகவு பருமக் குணகம் என்று வரையறுக்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bulk modulus
"https://ta.wiktionary.org/w/index.php?title=பருமக்_குணகம்&oldid=1395455" இலிருந்து மீள்விக்கப்பட்டது