பறந்தலை
Appearance
பொருள்
பறந்தலை(பெ)
- போர்க்களம்
- பாலை நிலம்
- பாழ்நிலம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- battlefield
- deserted area
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பேரமர் உழந்த வெருவரு பறந்தலை (பொருள்: போர்க்களம், புறநானூறு)
- ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை (பொருள்: பாழ்நிலம், புறநானூறு)