பற்குறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பற்குறி:

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பற்குறி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பெண்ணுடலில் பற்பட்டத் தழும்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. marks of a man's teeth on a woman's lips or body.

விளக்கம்[தொகு]

புணரும் சமயம் பெண்களின் உதடு அல்லது உடற்பகுதிகளில் ஆண்களின் பற்பட்டு உண்டாகும் தழும்பு...

சொல்வளம்[தொகு]

பல் - குறி


( மொழிகள் )

ஆதாரங்கள் ---பற்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்குறி&oldid=1640951" இருந்து மீள்விக்கப்பட்டது