உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பற்குறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தப் பக்கத்தில் பொருளடக்கம் (காட்டு/மறை) என்னும் பத்தியை இனி நீக்கிவிடலாமே?--Jambolik (பேச்சு) 19:29, 26 மார்ச் 2014 (UTC) அது மீடியாவிக்கியால், தானாகவே தோன்றக்கூடியது. எனவே, நீக்க இயலாது.. ஏன் அதனை நீக்க எண்ணுகிறீர்கள் என தெரிந்து கொள்ள ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 01:46, 27 மார்ச் 2014 (UTC)

  • மறைக்கப்பட்டப் படம் நீக்கப்பட்டுவிட்டது...இப்போது மறைந்திருப்பது ஏதுமில்லை...இனியும் பொருளடக்கம் (காட்டு/மறை) என்று இருப்பதில் அர்த்தமில்லைதானே?--Jambolik (பேச்சு) 12:57, 27 மார்ச் 2014 (UTC)
  • ஏற்கனவே நான் கூறியது போல, அது விக்கிமீடியாத் திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், மீடியாவிக்கி நிரல் கட்டகத்தால் உருவாகிறது. அதனைப் பற்றி, பிறரிடம் வினவுகிறேன். பதில் கிடைத்தவுடன் தங்களைத் தொடர்பு கொள்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 13:34, 27 மார்ச் 2014 (UTC)

Start a discussion about பற்குறி

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பற்குறி&oldid=1229042" இலிருந்து மீள்விக்கப்பட்டது