பற்றுக்கட்டொழுங்கு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பற்றுக்கட்டொழுங்கு, பெயர்ச்சொல்.
- தீர்வையைச் செலுத்தும் பொறுப்புடன் உழுதற்குத் தொடங்கிய குடியானவனுக்கு நிலம் உரிமையாகும் முறை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- system of land tenure whereby lands once brought under cultivation by a ryot become thereby part and parcel of his holding, subject to the incidence of taxation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +