taxation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
taxation
- வரி விதிப்பு; வரிவிதிப்பு; வரிவிதிப்பு முறை
- நிலவியல். வரிவிதிப்பு
- பொருளியல். வரி விதிப்பு
- பொறியியல். வரிவிதிப்பு
விளக்கம்
[தொகு]- அரசு அல்லது ஓர் உள்ளாட்சி அமைப்பு தன் செலவினங் களுக்காகத் தனியார் அல்லது கூட்டு அமைப்புகளின் மீது போடும் தீர்வை.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் taxation