பலுக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பலுக்குதல், பெயர்ச்சொல்.
- தெளிய உச்சரிக்கப்படுதல்
- அவன் பேசும்போது எழுத்துக்கள் பலுக்குகின்றன
- தற்புகழ்ச்சியாகப் பேசுதல்
- என்னடி மெத்தப் பலுக்குகிறாய் (மதுரகவி. 94)
- பேசுதல்
- கண்பலுக்க (தேவாரம் 262, 7).
- தெளித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- பலுகு - பலுகுக்கட்டை - பலுக்கு - பிலுக்குதல் - உச்சரி - ஒலிப்பு - புலாக்கு