புலாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புலாக்கு(பெ)

குட்டிக் கண்ணன் அவரின் தாய் யசோதாவின் மூக்குகளில் தொங்கும் ஆபரணமே புலாக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • மூக்கின் கீழ் முனையில் இரு நாசித் துவாரங்களையும் இணைத்து சற்று கீழே தொங்கவிடப்படும் ஆபரணம்... தற்காலம் வழக்கத்தில் இல்லை.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---புலாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பிலாக்கு - பில்லாக்கு - புல்லாக்கு - மூக்குத்தி - மூக்கணி
"https://ta.wiktionary.org/w/index.php?title=புலாக்கு&oldid=1245758" இலிருந்து மீள்விக்கப்பட்டது