உள்ளடக்கத்துக்குச் செல்

பளிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பளிதம், பெயர்ச்சொல்.
  1. ஒரு பேரெண். (சூடாமணி நிகண்டு)
  2. பச்சடி
    பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34)
  3. பச்சைக் கற்பூரம்
    'பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து' (மணி, 28: 242-243)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a very great number
  2. a semifluid vegetable relish


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பளிதம்&oldid=1998495" இலிருந்து மீள்விக்கப்பட்டது