கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பச்சடி(பெ)
- ஒருவகைக் கறி
- புளிப்பான பச்சடியால் (பதார்த்த. 1370)
- செல்வம், பாக்கியம்
- பச்சடி கண்டால் ஒட்டடி மகளே
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- a relish generally made of minced vegetables
- prosperity, command of money
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பசுமை, பச்சை, பச்சடி, புளிப்பச்சடி, தயிர்ப்பச்சடி, டாங்கர்பச்சடி
- அவித்துவையல், காளன், கோசும்பரி, சிறுகறி, டோரியா, தொட்டுக்கூட்டுகறி, பளிதம், புளிராயிதம்
- பச்சடியன்
ஆதாரங்கள் ---பச்சடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +