உள்ளடக்கத்துக்குச் செல்

பவனிக்காதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பவனிக்காதல், பெயர்ச்சொல்.
  1. பவனிவந்த தலைவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப் பாடப்படும் பிரபந்தவகை (சங்.அக்.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a poem in which a maid, fascinated by the beauty of a hero riding in procession, is said to reveal her disconsolate love to her maids


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவனிக்காதல்&oldid=1172984" இலிருந்து மீள்விக்கப்பட்டது