பவன்
Appearance
கந்தன்
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பவன், பெயர்ச்சொல்.
- சிவபிரான்
- பவனே போற்றி (திருவாசகம்). 4, 176)
- கடவுள் (பிங்கல நிகண்டு )
- புதிதாய் உண்டாவது
- பவனாயிருப்பதொரு ஆலந்தளிர் (ஈடு, 2, 2, 7)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- šiva
- god, as self-existent
- that which just comes into being, as a bud
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +