உள்ளடக்கத்துக்குச் செல்

பவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பவர், .

  1. நெருக்கம், நெருங்கியிருத்தல்
  2. வியாபிக்கை, கலப்பு, செறிவு
  3. அடர்ந்த கொடி
  4. பாவிகள், பாவர்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. denseness, crowd
  2. pervasiveness, permeation
  3. dense creeper
  4. sinners


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நெருங்கியிருத்தல் - கடியமுலை நல்லார் பவரும் வடுகூர் (தேவா. 1007, 4)
  • நெருக்கம் - பவர்சடை யந்தணன் (கம்பரா. வேள்வி. 47).
  • வியாபிக்கை - பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி (திவ். திருவாய். 2, 2,6).
  • பாவிகள் - பவர்கள் மாண்டிடப் பவவுருவா யெழுபவனும் (வரத. பாகவ. நாரசிங்க. 73).


( மொழிகள் )

சான்றுகள் ---பவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவர்&oldid=1260312" இலிருந்து மீள்விக்கப்பட்டது