உள்ளடக்கத்துக்குச் செல்

பாகவஸ்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாகவஸ்தி, .

  1. சொத்து பிரித்தல் (பாகம்+ஆஸ்தி)
  2. பாகப்பிரிவினை
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் partition of assets
விளக்கம்
  • ஒருவருடைய சொத்தை அவரது வாரிசுகள் தங்களுக்குள் பிரித்துக் கொள்ளுதல் “பாகவஸ்தி” எனப்படும்


( மொழிகள் )

சான்றுகள் ---பாகவஸ்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகவஸ்தி&oldid=1069057" இலிருந்து மீள்விக்கப்பட்டது