பாகப்பிரிவினை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாகப்பிரிவினை, .
- வாரிசுகளிடையே சொத்து பிரித்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு நபர் காணாமல் போனால், அவரது சொத்துகளை, அவர் இறந்ததாகக் கருதி அவரது வாரிசுகள் பாகப்பிரிவினை செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் ஆக வேண்டும். அதன்பின்னர், அவர் இல்லாதவராகக் கருதப்பட்டு, விற்பனை அல்லது பாகப்பிரிவினை செய்ய முடியும். (தவறான தீர்ப்பு!, தினமணி, 5 மார்ச் 2011)
- பாகப்பிரிவினை தகராறில்அண்ணன் வீடு சேதம்: தம்பி கைது (தினமலர் செய்தி)
:பாகவஸ்தி - வாரிசு - சொத்து - பாகம் - பிரிவினை - சொத்துரிமை
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாகப்பிரிவினை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற