பாடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாடி, பெயர்ச்சொல்.
- பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி
- பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன். பாடிபரதேசி (W.)
- ஓர் இராகம் (யாழ். அக.)
- நாடு
- நகரம்
- படை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- singer warbler
- a professional singing beggar
- 3 (Mus.) A tune
- army/ field army
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +