பாய்
Jump to navigation
Jump to search
பாய்(பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- படுத்துறங்க அல்லது அமரப் பயன்படுத்தப்படும் தரைவிரிப்பு ( படுக்கைச்சுருள் )
- பாய்தல்
உட்பொருள்
- பாய் என்ற சொல்லுக்கு To extend, To spread , To leap என்று பொருள். படுக்கை சுருட்டுகள் ( beds ) விரிப்படைவதால், காலப்போக்கில் வினையாகுபெயராக பாய் என்பது Mat/bed க்கும் ஆனது.
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பாய்