பாய்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாய்மம், பெயர்ச்சொல்.
  1. புறவிசை ஒன்றின் செயற்பாட்டினால் பாயக்கூடிய பொருள்கள் பாய்மங்களாகும். பாய்மம் என்ற சொல் நீர்மம், வளிமம் ஆகிய இரண்டையும் குறிக்கும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fluid, anything which can flow like liquids and gases
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்மம்&oldid=1395542" இலிருந்து மீள்விக்கப்பட்டது