உள்ளடக்கத்துக்குச் செல்

பார்ப்பான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பார்ப்பான், பெயர்ச்சொல்.
  1. பிராமணன்
    • அன்னவைபிறவும் பார்ப்பார்க் குரிய (தொல். பொ. 177)
  2. பிரமன்
    • பார்ப்பான் குண்டிகை யிருந்தநீரும் (கம்பரா. வருண. 61)
  3. யமன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. Brahmin
  2. Brahma
  3. Yama, the God of Death
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்ப்பான்&oldid=1443510" இலிருந்து மீள்விக்கப்பட்டது