பிராமணன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிராமணன்(பெ)
- பிராமண வகுப்பைச் சார்ந்தவன்; பார்ப்பனன்; அந்தணன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "நான் எப்பவுமே உஞ்சவிருத்தி பிராமணன்தான். என் தோப்பன், பாட்டன் – எல்லோரும் வந்த வழி அதுதான்..". (என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- பார்ப்பனன் - அந்தணன் - பார்ப்பான் - # - # - # - #
ஆதாரங்கள் ---பிராமணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +