உள்ளடக்கத்துக்குச் செல்

பாரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாரைபெயர்ச்சொல்

  1. crowbar
மொழிபெயர்ப்புகள்
  1. கடப்பாரை
  2. . trevally, armed (carangoides armatus)ஆங்கிலம்
  3. ...
விளக்கம்
  • ...

(இலக்கியப் பயன்பாடு)

  • நெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும் (நல்வழி 33, ஔவையார்) - நீண்ட இரும்புக் கடப்பாரையால் பிளக்க முடியாத பாறைகூட பசுமரத்தின் வேருக்கு நெகிழ்ந்து உடையும்.
பாறை - கடப்பாரை - கட்டப்பாரை - # - # - # - #

ஆதாரங்கள் ---பாரை---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரை&oldid=1227987" இலிருந்து மீள்விக்கப்பட்டது