பால்மதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பால்மதி

ஒலிப்பு

பொருள்

 • பெயர்ச்சொல்
 1. பால்போல் வெள்ளியபிறை
  (எ. கா.)
  பாத நோக்கிய பால்மதி வாள்முகம் (சீவக சிந்தாமணி)
  பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே (பதினோராம் திருமுறை)
  முற்றாதது ஒர் பால்மதி சூடும் முதல்வன் (தேவாரம்)
  தங்கப் பவளொளி பால்மதி போல்முக திருப்புகழ்
  பங்கயானனம்தான் முறை முறை குறையும் பால்மதி என அழகு அழிந்த (வில்லிபாரதம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. milk like moon


( மொழிகள் )

ஆதாரங்கள் ---பால்மதி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி


சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்மதி&oldid=1241715" இருந்து மீள்விக்கப்பட்டது