கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பாவட்டை(பெ)
- செடி வகை
- ஒருவகைச் சிறுமரம்
- ஆடாதோடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- pavetta; pavetta indica
- common bottle-flower, webera corymbosa
- malabar nut
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாவட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +