உள்ளடக்கத்துக்குச் செல்

பிங்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிங்கலம், பெயர்ச்சொல்.
  1. பொன்னிறம் (திவா.)
  2. அரிதார நிறம் (W.)
  3. பொன் (சூடாமணி நிகண்டு)
  4. வடக்கு (பிங். .)
  5. பிங்கலமுனிவர் இயற்றிய நிகண்டு பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலின் (நன். 460)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Gold colour, yellow
  2. Tawny, reddish brown
  3. Gold
  4. North
  5. An ancient Tamil Lexicon, named after the author



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிங்கலம்&oldid=1635417" இலிருந்து மீள்விக்கப்பட்டது