பிடிகொடுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிடிகொடுத்தல், பெயர்ச்சொல்.
- தான் பிடிபடும்படி நிற்றல் (W.)
- பேச்சு முதலியவற்றில் அகப்படுதல்(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- இழத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To allow oneself to be caught
- To commit one-self, as in speaking
- To lose, to be deprived of
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +