பிடிப்புவட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிடிப்புவட்டி, பெயர்ச்சொல்.

  1. கந்துவட்டி; கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை
மொழிபெயர்ப்புகள்
  1. a type of loan in which the interest is deducted from the principal before lending ஆங்கிலம்
விளக்கம்
  • (எ.கா) 900 ரூபாயை கடன் பெற்றால், தினம் ரூபாய் 10 என 100 நாட்கள் கட்டவேண்டும். ஆக அதிகமாகக் கட்டும் ரூபாய் 100 வட்டியாக, பணம் தருபவர் எடுத்துக் கொள்வர். இப்பண கொடுக்கல் வாங்கல் முறையானது, கந்து / கந்துவட்டி என்றழைக்கப்படுகிறது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிடிப்புவட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடிப்புவட்டி&oldid=1184922" இலிருந்து மீள்விக்கப்பட்டது