உள்ளடக்கத்துக்குச் செல்

பின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பின், பெயர்ச்சொல்.
  • பெரும்பாலும், பின் என்பது, ஒரு இடைச்சொல் ஆகும்.
  1. பின்பு
    (எ. கா.) அனுபவமே, பின்பு அறிவாகிறது.
  2. பின்னால்
  3. அப்புறம்
  4. பிறகு
  5. பின்னுக்கு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. after
பின் - பின்பு - பிந்து
பின்னணி, பின்பனி, பின்புறம்,
பிற்காலம், பிற்பகல், பிற்சேர்க்கை, பிற்போக்கு
பின்னடை, பின்பற்று


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பின்&oldid=1349724" இலிருந்து மீள்விக்கப்பட்டது