உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகிருதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரகிருதி, பெயர்ச்சொல்.
  1. மூலம்
  2. மூலப்பகுதி
    (எ. கா.) பிரகிருதிக்குக் குணத்தை நல்கியதார்(தாயு. பராபர. 166)
  3. சுபாவம்
    (எ. கா.) உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ(ஈடு.. 5, 9, 2)
  4. பகுதி(நன். 133, விருத்.)
  5. குடி(யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Cause, original source
  2. (Sāṅkhya.) Original producer or passive creative power of the material world
  3. Nature, character
  4. Root or uninflected part of a word
  5. Subject



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரகிருதி&oldid=1968734" இலிருந்து மீள்விக்கப்பட்டது