உள்ளடக்கத்துக்குச் செல்

பிரக்ஞை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

[தொகு]
  • பிரக்ஞை, பெயர்ச்சொல்.
  1. உணர்வு, மனம், நினைவு, தெளிவாக இருத்தல்
  2. விழிப்புணர்வு, நினைவுகள் - மெமோரி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. consciousness
  2. awareness
  3. memory
விளக்கம்
  • ஆசிய நாடுகளில் அல்லது இந்திய தத்துவம் அல்லது ஆன்மீகம் தொடர்பான ஆய்வுகளில் பிரக்ஞை என்றே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இது சாதாரண மனிதர்கள் மத்தியில் என்ன என்பது தொடர்பான விளக்கம் இப்பொழுதும் குழப்பமாகவே உள்ளது.
பயன்பாடு
  • பிரக்ஞை!…நம் உள் ஒளி!…. நம்மை அறிதல்…நம்மை மாற்றும்… உள் மாற்றம்…வெளி மாற்றங்களுக்குகான முதற்படி…!
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிரக்ஞை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரக்ஞை&oldid=1993863" இலிருந்து மீள்விக்கப்பட்டது