உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பிரசித்தம், பெயர்ச்சொல்.
  1. வெளிப்படை
  2. அறிவிப்பு
  3. கீர்த்தி(W.)
  4. நன்கு அறியப்பட்ட நிலை
    (எ. கா.) சிலபதம் பிரசித்தமாகியும்(பி. வி. 18, உரை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Publicity
  2. Promulgation, proclamation, publication, announcement, advertisement
  3. Fame, celebrity
  4. State of being well-known



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரசித்தம்&oldid=1257617" இலிருந்து மீள்விக்கப்பட்டது