உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசிஷ்யன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பிரசிஷ்யன்:
முகமூடி அணியக் கற்றுத்தரும் மாணவி


பொருள்

[தொகு]
  • பிரசிஷ்யன், பெயர்ச்சொல்.
  1. மாணாக்கனுக்கு மாணாக்கன்
    (எ. கா.) இவ்வுடையார் சிஷ்யரும் பிரசிஷ்யருமாய்((S. I. I.) ii, 107)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Pupil's pupil



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரசிஷ்யன்&oldid=1880895" இலிருந்து மீள்விக்கப்பட்டது