மாணாக்கன்
தோற்றம்
ஒலிப்பு
|
---|
பொருள்
* (பெ) - மாணாக்கன்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்)
விளக்கம்
- நல்ல மாணாக்கன் (good student)
- இவனோ ரிளமாணாக்கன் (குறுந். 33).
- தம் மாணாக்கன் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே கோபத்தோடு உறுமினார் அகத்தியர் (புது மெருகு: கி.வா.ஜகந்நாதன் )
- மாணக்கர், மாணக்கர்கள் என்பது இதன் பன்மைச்சொற்களாகும்.
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு