உள்ளடக்கத்துக்குச் செல்

முகமூடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ ) முகமூடி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதலாவது இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்! (பொன்னியின் செல்வன், கல்கி)
  • "ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல!" "அது முகமூடின்னு நீ நெனைக்கிற! அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா?" (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகமூடி&oldid=1986511" இலிருந்து மீள்விக்கப்பட்டது