பிரதமன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரதமன் (பெ)
- பாயச வகை
- தலைவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஓணம் பண்டிகையின்போது பிரதமன் எனப்படும் பாயச வகையும் (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மூடர்க்கெலாம் பிரதமன் (பாடு. 92, 8)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரதமன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +