பிரதமர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரதமர்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பிரதமர் என்ற சொல் பாராளுமன்ற ஆட்சிமுறையைக் கொண்டுள்ள நாடுகளின் (எ. கா. இந்தியா, ஐக்கிய இராச்சியம்) அரசுத் தலைவரைக் குறிக்கும். அமைச்சர்கள் குழுமத்தில், தலைமை அமைச்சர் பிரதமர் எனப்படுகிறார். ஆனால் பிரதமர் என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல; பிரதான் மந்த்ரி என்ற வடமொழி வழக்கிலிருந்து பிரதம மந்திரி என்ற வழக்கு ஏற்பட்டுப் பின்பு அது பிரதமர் என்று சுருங்கிவிட்டது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிரதமர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பாராளுமன்றம் - மந்திரி - அமைச்சர் - முதல்வர் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரதமர்&oldid=1069360" இருந்து மீள்விக்கப்பட்டது