பிரமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிரமை, பெயர்ச்சொல்.

  1. இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் கற்பனை, குழப்பம்
  2. தெளிவாகச் செயல்பட முடியாத மயக்க நிலை
மொழிபெயர்ப்புகள்
  1. hallucination, bewilderment, trance, catatonia ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பிரமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரமை&oldid=1912831" இலிருந்து மீள்விக்கப்பட்டது