பிராகிருதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பிராகிருதம், பெயர்ச்சொல்.
  1. வடமொழித்திரிபாயுள்ள பாஷை
    (எ. கா.) எகர ஒகரம் பிராகிருதத்திற்கும் உரிய (நன்.73, விருத்.)
  2. பிரகிருதி சம்பந்தமானது
    (எ. கா.) பிராகிருத லோகமே அநித்தியம் (சி. சி. 6, 3, சிவாக்.)
  3. இயற்கையானது (W.)
  4. அழியத்தக்கது (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Prākrit, applied to dialects derived from Sanskrit, which show more or less phonetic decay
  2. That which is of material world
  3. That which is natural
  4. Mortailty, perishableness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிராகிருதம்&oldid=1257970" இலிருந்து மீள்விக்கப்பட்டது