பிள்ளைத்தெளிவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- பிள்ளைத்தன்மையுள்ள போர் வீரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப்பார்த்து மகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. , 8.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள்ளைத்தெளிவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி