பீங்கான்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பீங்கான், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பீங்கான் தட்டு - porcelain plate
- ஆசை ஆசையாய் வாங்கிய பூச்சித்திரம் தீட்டிய சீனத்துப் பீங்கான் தட்டு, நேற்றுக் கீழே விழுந்து சுக்கல் சுக்கலாகப் போயிற்று. (மக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள், தேவமைந்தன் )
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பீங்கான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +