பீர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பீர்க்கம்(பெ)

  1. வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய்
    பொன்போல் பீரமொடு புதல்புதல் மலர (நெடுநல்.)
  2. பீர்க்கங்காய்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. plant related to cucumber, sponge gourd
"https://ta.wiktionary.org/w/index.php?title=பீர்க்கம்&oldid=1126824" இலிருந்து மீள்விக்கப்பட்டது