கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
பீவரி(பெ)
- அமுக்கிரா
- பசு
- பருவப்பெண்
- பெண்கிளி
ஆங்கிலம்
- indian winter cherry
- cow
- young woman
- female parrot
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- அசுவம், அகவு, அசுவகந்தி, அசையு, அடித்திகம், அமுக்குரா, அமுக்கிரி, அக்கிமச்சா, அசுபம்
- இருளிச்செவி, ஊனி, கோலநகுடவேர், நகுடம், பீவரி, மதலிங்கம், மாகந்தி, மாடப்புறாக்கண்ணிறம், முத்தாதி
- வராககர்ணி, வல்லியை, வாசிகந்தம், விப்புருதிநாயகம்
ஆதாரங்கள் ---பீவரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +