புகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

புகல் (வி)

  1. சொல், கூறு
  2. கருது
விளக்கம்
  • புகல் - மற்றவரிடம் ஏதாவதொன்றைக் கூறும்படி அல்லது சொல்லும்படி பணிப்பது/கேட்பது.
பயன்பாடு
  • எப்பொழுதும் மெய்யேப் புகலவேண்டும் பொய்ப் புகலக்கூடாது.


மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=புகல்&oldid=1014522" இலிருந்து மீள்விக்கப்பட்டது